பாகுபலி நாயகன் பிரபாஸின் அடுத்த பிரமாண்டம் 'சஹோ '! ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

பாகுபலி படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்ப்பில் அடுத்ததாக பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் சாஹோ .இந்த படத்தை சுஜித் இயக்கி வருகிறார்.
இந்த படம் 250 கோடிக்கு மேலாக பிரமாண்டமாக செலவு செய்து படத்தை எடுத்து வருகின்றனர். இந்த படம் கார் சேசிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வருகின்றனர். இந்த படத்தை அடுத்த வருடம் ஆகஸ்ட் 15இல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் நடிக்கிறார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment