பாகிஸ்தான் 24 / 1 விக்கெட் 5 ஓவர்

258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் முதல் ஓவர் கடைசி பந்தில் பாக்கர் ஜமான்  பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இரண்டாவது விக்கெட்டுக்கு இமாம் உல் ஹக்  மற்றும் பாபர் ஆஸம் ஆடி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணி 5 ஓவரில் 1 விக்கெட் இழந்து 24 ரன்கள் எடுத்துள்ளது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment