பாகிஸ்தான்:பதவியேற்பு விழாவில் பங்கேற்க நவ்ஜோத் சிங் சித்துவுக்கு..!இம்ரான் கான் அழைப்பு..!!

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி  வெற்றி பெற்றது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

தனது நெருங்கிய நண்பர்களை இம்ரான் கான் தொலைப்பேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார்.அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.முன்னதாக அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment