திருவண்ணாமலை மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிவித்த ஆட்சியர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment