சிரியா மீது புதிய வடிவில் போர் தொடுக்கத் தயாராகும் ரஷ்யா!என்னவாகும் சிரியாவின் கதி ?

டாங்குகள் சிரியாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்களில்  கொண்டு செல்லப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

சிரியாவில் ரசாயன குண்டு தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப்படைகளும் தாக்குதலில் இறங்கியுள்ளன. இதையடுத்து அமெரிக்கா, ரஷ்யா இடையே மீண்டும் பனிப்போர் அரங்கேறி வருகிறது.

Image result for SYRIA ATTACK GOING RUSSIA  COAST

இதனிடையே ரஷ்யாவில் இருந்து சிரியாவுக்குச் சென்ற போர் கப்பல் மற்றும் சரக்குக் கப்பல்களில் டாங்குகள், கவச வாகனங்கள், ஆயுதம் தாங்கிய லாரிகள் போன்றவை கொண்டு செல்லப்பட்டுள்ளன.மூன்றாம் உலகப் போருக்கு தயாராக இருக்குமாறு தெரிவித்திருந்த நிலையில், ரஷ்யாவின் போக்கு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment