இன்றைய (டிச..,24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்..!!

இன்றைய (டிச..,24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.48 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.38 காசுகளாளுக்கும்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த  விலை நிலவரம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

நேற்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில் இருந்து அதாவது நேற்றைய விலையில் இருந்து இன்று 22 காசுகள் குறைந்து லிட்டருக்கு பெட்ரோல் 72.48 காசுகளாகவும் மற்றும் டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று 20 காசுகளுக்கும் குறைந்து லிட்டருக்கு 67.38 ரூபாயாக விற்கப்படுகிறது.
author avatar
kavitha

Leave a Comment