ஆறு வாரங்கள் ஆகியும் தெறிக்க விடும் விசுவாசம்…..!!!

இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் விசுவாசம். இந்த படம் ரீலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்நிலையில், 6வது வாரத்திலும் இப்படம் 120 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.
இடையில் பல படங்கள் வந்தாலும் பல தியேட்டர்களில் காலை , மாலை காட்சிகள் என இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment