அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறினார் மெடிசன் கீஸ் …!!!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் , அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான மெடிசன் கீஸ் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான மெடிசன் கீஸ், ஸ்பெயினின் கார்லா சுவாரஸ் நவ்ரோவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், மேடிசன் கீஸ், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment