அமெரிக்காவில் ஓட்டலில் துப்பாக்கி சூடு ,4 பேர் பலி!காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை !

அமெரிக்க காவல்துறையினர்,அமெரிக்க உணவு விடுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி, 4 பேர் பலியாக காரணமாக இளைஞரை அடையாளம் கண்டுள்ள நிலையில் தொடர்ந்து அவரை தேடிவருகின்றனர். அமெரிக்காவின் Tennessee பகுதியில் Nashville என்ற இடத்தில் உணவு விடுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாக்குதலை நடத்தியது, Travis Reinking என்று 29 வயது இளைஞர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது புகைப்படத்தையும் அமெரிக்க காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment