அட… ச்சா …. ரொம்ப சோதிக்காதீங்கப்பா…!!! விஸ்வசம் பர்ஸ்ட் லுக்கை விமர்சித்த பிரபல நடிகை …..!!!

இன்று வெளியாகியுள்ள விஷவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தயில் பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.
அதில் தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது இந்த போஸ்டரின் மூலம் உறுதியாகி இருப்பது, ரசிகர்களுக்கு இன்னும் கொண்டாட்டத்தைஅதிகரித்துள்ளது.

இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகை கஸ்த்தூரி, ” ஒரு interesting pattern ” கவனிச்சீங்களா ? அஜித் பல வேடங்களில் நடித்து ‘ v ‘ யில் துவங்கும் பெயர் வாய்த்த படங்கள் அனைத்தும் ப்ளாக்பஸ்டர்” என கூறி வில்லன், வாலி, வரலாறு ஆகிய படங்களில் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ” சிவசிவா! ரொம்ப சோதிக்கமா எல்லாம் நல்லபடியா நடக்கணும்! என விஸ்வசம் பற்றி அவர் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment