29 C
Chennai
Wednesday, June 7, 2023

கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட.விவகாரம் ! விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் சீல்.!

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல்...

ம.பி: எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது.!

மத்தியப்பிரதேசத்தில் நேற்று இரவு எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு...

மாணவர்களே…ஐடிஐ-ல் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!

நடந்து முடிந்த 8,10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஐடிஐ-யில் சேர  www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாதோர், மனவர்களுக்கு வசதிக்காக தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 147 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் ஏதெனும் சந்தேகம் இருந்தால் (9499055612) அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.