90 எம்.எல் படத்தில் நடித்தவர்களை கைது செய்ய கோரி மகளிர் அணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!!!!

  • நடிகை ஓவியா  நடித்த படம் ’90ML’.
  • தற்போது இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ’90 எம்.எல்’ படத்தில் நடித்தவர்களை கைது செய்ய கோரி புகார்  புகார் அளித்துள்ளனர்.

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு இவர் தற்போது ‘ 90ML ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் இந்த மாதம் 1 ந் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் இந்த படத்தை குளிர் 100 படத்தை இயக்கிய இயக்குநர் அனிதா உதிப் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு நடிகர் சிம்பு இசை அமைத்துள்ளார். இந்த படம் தற்போது திரையில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது பெண்களை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகை ஓவியா மிகவும் மோசமாக நடித்துள்ளார் என பலரும் இந்த படத்தை திட்டி தீர்த்து வருகிறார்கள்.மேலும் இந்த படத்தின் டிரெய்லருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

தற்போது இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ’90 எம்.எல்’ படத்தில் நடித்தவர்களை கைது செய்ய கோரி புகார்  புகார் அளித்துள்ளனர்.

 

Leave a Comment