நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம் எப்போது நடக்கும் தெரியுமா ? லேட்டஸ்ட் தகவல் !

நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன.

இந்நிலையில் இவர் நடிப்பில் தீபாவளி விருந்ததாக “பிகில்” படம் வர இருக்கிறது.இந்நிலையில் நடிகை  நயன்தாரா ரஜினியுடன் சேர்ந்து தர்பார் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா “நானும் ரௌடி தான்” படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை நீண்டகாலமாக காதலித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இந்நிலையில் இவர் அடுத்ததாக இவர்கள் திருமணத்தை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து தற்போது  ஒரு செய்தி உலாவி வருகிறது.

இந்நிலையில் இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி நடை  பெற இருப்பதாகவும் இவர்கள் திருமணம் 5 நாட்கள் நடக்க வட இந்தியா அல்லது  வெளிநாட்டில் நடக்க இருப்பதாகவும் தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.