இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி கலக்கி கொண்டிருக்கும் படம் விஸ்வாசம் இந்த படம் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியாகி தற்போது வரை 200க்கும் அதிகமான திரையரங்குகளில் கொளுத்தி எடுத்து வெற்றிநடைப்போட்டு வருகிறது.
படத்தை வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும் திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியும் மிலன் ஆர்ட் வேலையும் செய்ந்திருந்தனர்.தற்போது இந்த நால்வரும் ஒரு விழாவில் ஒன்றாக இணைந்துள்ளனர்.இந்த நால்வரும் விஸ்வாசம் ஷூட்டிங்கில் நடந்த நினைவுகளை எல்லாம் அசைப்போட்டுள்ளனர்.அப்போது எடுத்து கொள்ளப்பட்ட புகைப்படத்தை காணுங்கள்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…