மெர்சல் வசூல் சாதனையை முறியடித்த விஸ்வாசம்..!கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!

நடிகர் அஜித் நடிப்பில் விஸ்வாசம் தை பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. ஆனால் படம் ரசிகர்கள் மத்தியில் படு செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்த எதிர்ப்பார்ப்பு போலவே படமும் இருக்க தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது அதிலும் குடும்ப ரசிகர்களை இந்த படம் மிக கவர்ந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இதனாலே படம் தமிழகத்தில் மட்டும் ரூ 130 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது, இந்த நிலையில் தற்போது விஸ்வாசம் தமிழக அளவில் படு வசூலை குவித்த மெர்சல் வசூல் சாதனையை முறியடித்துவிட்டது.இது மட்டுமில்லாமல்  சென்னை பாக்ஸ் ஆபிஸில் நேற்றோடு சாதனை படைத்து வந்த மெர்சல் வசூலை விஸ்வாசம் பின்னுக்கு தள்ளி தற்போது சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

author avatar
kavitha

Leave a Comment