ட்விட்டரில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை மாறி மாறி வெளியிட்ட விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா!

நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் “வெண்ணிலா கபடி குழு ” திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் குள்ள நாரி கூட்டம் , நீர்ப்பறவை , ஜீவா , மாவீரன் கிட்டு ,ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ராட்சசன் ” திரைப்படம்  ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனையை புரிந்தது. தற்போது விஷ்ணு விஷால் “ஜகஜல கில்லாடி “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூவாலா கட்டா உடன் இருக்கும் புகைப்படத்தை விஷ்ணு விஷால் வெளியிட ரசிகர்கள் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என விஷ்ணு விஷாலிடம் கேள்விகள் எழுப்ப அதற்க்கு பதில் அளித்த விஷ்ணு விஷால் “நாங்கள் இருவரும் நீண்ட நாள்களாக பழகி வருகிறோம்.
மேலும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் புடிக்கும் அதற்க்கு மேல் எங்களுக்குள் ஒன்றும் இல்லை என கூறினார்.இந்நிலையில் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் உடன் நெருக்கமாக இருக்கும் செல்பி  புகைப்படத்தை வெளியிட்டு  உள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஷ்ணு விஷால் , ஜூவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார் போல என்று ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

விஷ்ணு விஷால் கடந்த 2011-ம் ஆண்டு ரஜினி நடராஜை திருமண செய்து கொண்டார்.சில கருத்து வேறுபாடு காரணமாக விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

59 mins ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

13 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

13 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

13 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

13 hours ago