கே.எல்.ராகுல் இன்றைய போட்டியில் விராட் கோலி, பாபர் அசாம் சாதனையை முறியடிப்பாரா ?

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் டி20 போட்டிகளில்  அதிவிரைவாக ஆயிரம் ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைக்க கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு உள்ளது.

டி20 தொடரில் பாபர் அசாம் 26 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 27 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஆனால் கே.எல் ராகுல் 24 போட்டிகளில் 879 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் ஆயிரம் ரன்கள் எடுக்க 121 ரன்கள் தேவை ஒரே போட்டியில் கே.எல் ராகுல் 121 ரன்கள் எடுத்தால் முதல் இடத்தை பிடிப்பார்.121 ரன்களை இரண்டு போட்டிகளில் அடித்தால் பாபர் அசாம் உடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்வார்.

murugan

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

2 hours ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

3 hours ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

9 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

15 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

16 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

18 hours ago