2.1 கி.மீ தொலைவில் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டர்

அதிகாலை 1.30 மணி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக  தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் சமிக்ஞைகளை அனுப்பினர் அதனை விக்ரம் லேண்டர் ஏற்றுக்கொண்டது.

அதன் பின்பு  யாரும் எதிர்பாராத வகையில் சமிக்ஞை அனுப்புவதை நிறுத்திக்கொண்டது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆலோசிக்க தொடங்கினர் .இந்நிலையில் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கடைசியாக உள்ள டேட்டாவை வைத்து அது ஏன் என ஆராயப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk