100 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் சேதுபதி - நயன்தாரா பாடல்.!

100 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் சேதுபதி - நயன்தாரா பாடல்.!

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்திலுள்ள நீயும் நானும் அன்பே பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் அதர்வா, ராஷி கன்னா, அனுராக் காஷ்யப் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் வரும் "நீயும் நானும் அன்பே" என்ற காதல் பாடல் இன்றும் அனைவரதும் பேவரட் பாடலில் ஒன்றாக உள்ளது. தற்போது அந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Latest Posts

சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன் 
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!