வீடியோ: இந்திய இசையை வாசிக்கும் டேவிட் வார்னர்.!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர்

By bala | Published: Aug 01, 2020 04:16 PM

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் ஒரு புதிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார்.

கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டுதான் போகிறது, இதனால் படத்தின் படப்பிடிப்புகள், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வந்தார், மேலும் தற்பொழுது டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதால் தனது வியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் அந்தவகையில் தற்பொழுது ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
View this post on Instagram
 

How goods this. Thanks legend @harshad_gaikwad_edits #flute #tune #cricket #india

A post shared by David Warner (@davidwarner31) on

Step2: Place in ads Display sections

unicc