சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு.!

2020- 21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு சேர்க்கையை 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் முதுகலை ,முதுகலை பட்டயம், மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு 2020- 21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் மூலம் வருகிற 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

முதுகலைப் படிப்புகளில் சேர மே 22-ம் தேதி முதல் http://unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk