புதிய கல்விக்கொள்கை குறித்து பல்கலைக்கழத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பிய யுஜிசி!

புதிய கல்விக்கொள்கை குறித்து பல்கலைக்கழத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பிய யுஜிசி.

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்   புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், யுஜிசி புதிய கல்வி கொளகையை விரைந்து அமல்படுத்த கோரி, பல்கலைக்கழகங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும், நவ.16-க்குள் இணையவழி கருத்தரங்கை நடத்தி, தேசிய கல்விக் கொள்கையிற் அமல்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.