அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் முதலிடம் !

அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

புளூம்பெர்க் நிறுவனம் உலகப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை சொத்து மதிப்பில் உருவாகியுள்ளனர்.  இதில் அமேசான்(amazon) தலைவர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவதாக மைக்ரோசாப்ட் (microsoft) தலைவர் பில் கேட்ஸ் 8 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார். மூன்றாவதாக எல் வி எம் எச்(LVMH) தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 6 லட்சத்து எட்டாயிரம் கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார்.

author avatar
Vidhusan