இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க கடின முயற்சி செய்ய வேண்டும். இதனால் சூழ்நிலை சரியாகும்.

rasi palan

ரிஷபம்: இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. உறுதியான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும்.

rasi palan

மிதுனம்: உங்கள் நேர்மையான அணுகுமுறை மூலம் வெற்றி காண்பீர்கள். உங்கள் அணுகுமுறையில் தைரியம் மற்றும் உறுதி காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்.

rasi palan

கடகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்ப்புள்ளது. உங்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

rasi palan

சிம்மம்: இன்று விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தேவை. கோவிலுக்கு செல்வதல், பாடல் கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

rasi palan

கன்னி: இன்று சில தடைகளை ஏற்படும். உங்கள் செயல்களை பொறுமையாக கையாளுங்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள்.

rasi palan

துலாம்: இன்று வெற்றி கிடைப்பதற்கு சாதகமான நாள். உங்கள் ஆர்வத்தை பெருக்கும் புதிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள்.

rasi palan

விருச்சிகம்: எதிர்மறை விளைவுகளை எச்சரிக்கையாக கையாள்வது அவசியம். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள் அல்ல.

rasi palan

தனுசு: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண இன்று கடினமாக முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

rasi palan

மகரம்: இன்று பக்குவமாக சூழ்நிலையைக் கையாள வேண்டும். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.

rasi palan

கும்பம்: இன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

rasi palan

மீனம்: இன்று மகிழ்ச்சிகரமான வாய்ப்பு காணப்படும். மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

rasi palan

author avatar
Varathalakshmi

Leave a Comment