,

இன்றைய நாள் (23.02.2023) ராசி பலன்கள்..!

By

மேஷம்:

இன்று நீங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் இருக்கும். உங்களுடைய அஜாக்கிரதை காரணமாக இன்று நீங்கள் பணத்தை இழப்பீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தொண்டை வலி ஏற்படலாம்.

ரிஷபம்:

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க மாட்டீர்கள். பணவரவு குறைந்து காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.

மிதுனம்:

இன்று உங்களுடைய மனதில் ஒரு தெளிவு காணப்படும். உங்களுடைய வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள் . வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளிக்கிழமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கடகம்:

இன்று உங்களுக்கு பதட்டமான சூழ்நிலைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பீர்கள். நிதிநிலைமை மகிழ்ச்சியாகமாக இருக்காது செலவுகள் அதிகமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுடைய தாயின் உடல்நலத்திற்கு பணம் செலவு செய்ய நேரலாம்.

சிம்மம்:

இன்று நீங்கள் சற்று சோர்வாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் நல்ல உறவை பராமரிக்க மாட்டீர்கள். பயணத்தின் போது படங்களை இழப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு பல் வலி ஏற்படும்.

கன்னி:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் வெற்றிகளை அடைவீர்கள். நிதிநிலைமை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

துலாம்:

இன்று நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை மிகவும் மகிழ்ச்சியாக செய்து முடிப்பீர்கள். நிதி நிலைமை இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்:

இன்று நீங்கள் நினைப்பது போல நாள் இருக்காது. சற்று சோகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க மாட்டீர்கள். இன்று பணப்புழக்கம் குறைந்த காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் இன்று உங்களுக்கு கால் வலி ஏற்படலாம்.

தனுசு:

இன்று நீங்கள் உங்களுடைய தைரியத்தை இழப்பீர்கள் வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். இதனால், உங்களுக்கு சலிப்பு தன்மை ஏற்படலாம் என்று பணவரவு குறைவாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு கால் வலி ஏற்படலாம்.

மகரம்:

இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.  வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைகளை நிரூபிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய சேமிப்பை ஆற்ற சிறந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கும்பம்:

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றிகள் நிச்சயமாக கிடைக்கும். செலவுகளை பொறுத்தவரை மீன் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலவலி ஏற்படலாம்.

மீனம் :

இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சில மோதல்கள் ஏற்படலாம். நிதிநிலைமை அருமையாக இருக்கும் .ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று நீங்கள் தியானம் மேற்கொள்வது மிகவும் நல்லது.

Dinasuvadu Media @2023