இன்றைய நாள் (15.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் வாழ்க்கை லட்சியங்களை அடைய நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டடிய நாள். உங்களின் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்று இருக்கும்.

ரிஷபம் : உங்களை உற்சாகமூட்டும் கதைகளை படிப்பதன் மூலம் வெற்றி பெற உந்துததலை பெறலாம்.

மிதுனம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

கடகம் : இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டிய நாள். பொறுமையாக நிதானமாக செயல்படுங்கள்.

சிம்மம் : இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள்.அதன்மூலம் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்.

கன்னி : பதட்டமாக காணப்படுவீர்கள். அதன் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை குறையும் சூழல் உண்டாகும். ஆதன் காரணமாக முன்னேற்றத்தில் தடை காணப்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிக்கவும்.

துலாம் : திட்டமிட்டு செயல்பட்டால் நீங்கள் வெற்றி பெறலாம். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மனஅமைதியையும் மன நிறைவையும் பெற்றுத்தரும்.

விருச்சிகம் : செய்யும் செயல்களில் கவனமாக செயல்பட வேண்டும். கவனமாக இருத்தல் அத்தியாவசிய தேவையாக இருக்கும்.

தனுசு : இன்று நீங்கள் நம்பிக்கையுடனும்  மனஉறுதியுடனும் செயல்படுவீர்கள்.

மகரம் : திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் வாழ்வு செழிப்பாக இருக்கும்.

கும்பம் : ஆன்மீகத்தில் காரியங்களில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் தரும். முன்னேற்றமுள்ள நாள்.

மீனம் : வாழ்வில் முக்கியமான நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

36 mins ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

3 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

4 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

5 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

5 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

5 hours ago