உங்கள் ராசி பலனில் இன்று

மேஷம்
இன்றைய நாள் சாதகமான விளைவுகளையும் மகிழ்ச்சியான தருணங்களையும் அளிக்கும் நாளாக அமையும். நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள்.

ரிஷபம்
இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். இன்று நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

மிதுனம்
உங்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் திட்டங்களை எடுக்கலாம். இசை கேட்பது மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை மனதிற்கு ஆறுதல் அளிக்கும். நம்பிக்கையான அணுகுமுறை சிறந்த பலனளிக்கும் நாள்.

கடகம்
உங்கள் செயல்களில் இன்று கவனம் தேவை. சிறப்பாக திட்டமிட்டால் பதட்டமின்றி செயல்படலாம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது.

சிம்மம்
உங்களின் திறமையான தகவல் பரிமாற்றம் மூலம் வெற்றிகரமான பலன் காணும் நாள். ஆன்மீக சொற்பொழிவு மற்றும் இறை மந்திரங்கள் சொல்லுதல் ஆகியவற்றில் ஈடுபடுங்கள். இதன் மூலம் மனம் ஆறுதல் பெறலாம்.

கன்னி
இன்று உங்களிடம் வருத்தமான மன நிலை காணப்படும். உங்கள் முயற்சிகள் மூலம் வெற்றிகரமான பலன்கள் கிடைக்க இயலாது. இது உங்களுக்கு சுமையாகக் கூடும். முறையாக திட்டமிட்டால் வெற்றி பெறலாம்.

துலாம்
முன்னேற்றகரமான பலன்கள் இன்று கிடைக்காது. தேவையற்ற கவலைகள் அதிக மனா அழுத்தத்தை தரும். மேலும் நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

விருச்சிகம்
பதட்டம் மற்றும் வருத்தத்துடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் உணர்சிப்பூர்வமாகப் பேசுவீர்கள். இதனை தவிர்ப்பதன் மூலம் பாதகமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும். பிரார்த்தனை சிறந்த பலனை அளிக்கும்.

தனுசு
இன்று மனநிலை சிறப்பாக அமையும். உங்கள் பணிகளை எளிதில் முடித்துவிடுவீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்
உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும். உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று வெற்றி காநும் நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.

கும்பம்
நீங்கள் சிறந்த ஆற்றலுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள். உங்கள் முடிவுகளில் கவனம் தேவைப்படும் நாள். நீங்கள் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கு விவேகமாக நடந்து கொள்ள வேண்டிய நாள்.

மீனம்
நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நாள். இன்று சஞ்சலமான மனநிலையில் இருப்பீர்கள். இன்று தகுந்த முடிவுகளை எடுக்க இயலாது.

 

author avatar
Varathalakshmi

Leave a Comment