இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !

மேஷம்: இன்று நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யும் செயல்களின் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

rasi

ரிஷபம்: உங்கள் பணிகளில் சுமூகமான பயன்கள் கிடைக்கும். அதன் காரணமாக மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

rasi

மிதுனம்: எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சி பெறலாம்.

rasi

கடகம்: சூழ் நிலையை அனுசரித்துப் போவது நல்லது. பிரார்த்தனை மேகொள்வதன் மூலம் நன்மை காணலாம்.

rasi

சிம்மம்: இன்றைய நாள் மிக உற்ச்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

rasi

கன்னி: உங்களிடம் காணப்படும் அதிக நம்பிக்கையால் உங்கள் இலக்கை வெற்றிகரமாக அடைவீர்கள்.

rasi

துலாம்: இன்று வளர்ச்சியை நோக்கி உங்கள் இலக்குகளை அமைத்துக் கொள்ளும் யுக்தியை மேற்கொள்வது அவசியம்.

rasi

விருச்சிகம்: இன்று பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

rasi

தனுசு: இன்று வெற்றி பெறுவதற்கு தேவையான உறுதியும் ஆற்றலும் உங்களிடம் காணப்படும்.

rasi

மகரம்: பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க நீங்கள் அனுசரணையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

rasi

கும்பம்: உங்களை குழப்பும் எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்து செய்யும் செயல்களில் கவனம் தேவை.

rasi

மீனம்: இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் வளர்ச்சியை கொடுக்கும். நீங்கள் உறுதியுடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

rasi

author avatar
Varathalakshmi

Leave a Comment