வரலாற்றில் இன்று (21.06.2020).! சர்வதேச யோகா தினம்.!

வரலாற்றில் இன்று (21.06.2020).! சர்வதேச யோகா தினம்.!

2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று உலக யோகா தினம். கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச் சபையில் ஜூன் 22ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க கோரி பரிந்துரை செய்திருந்தார்.

இந்த பரிந்துரையை அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல்வேறு நாடுகள் ஆதரித்தன.  இதனை தொடர்ந்து அதே வருடம் டிசம்பர் மாதம் 16ம் தேதியன்று ஐநா சபை ஜூன் 21ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல ஜூன் 21 வரும் தேதியை உலக தந்தையர் தினமாக எகிப்து, ஜோர்டான், சைரியா, உகாண்டா, லெபனான் ஆகிய நாடுகள் கொண்டாடி வருகின்றனர். மேலும், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக இந்தியா, அமெரிக்கா, ஜிம்பாவே, வெனிசுலா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Latest Posts

இளைஞர் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்.!
ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் மறைவு - மு.க. ஸ்டாலின் இரங்கல்
15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!
செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் - அதிமுக உத்தரவு
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்
புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.!
விமான பயணம் துவங்கினாலும் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்காது!
#BREAKING: தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்.!
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி துவக்கம்..!