இன்றைய (12.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று நடப்பவை அனைத்தும் சுமுகமாக இருக்கும்.உங்கள் இலக்குகள் நிறைவேறுவதைக் காண்பீர்கள்.உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.இனிமையாகப் பேசி பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்: இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல.இன்று தைரியம் குறைந்து காணப்படும்.உங்கள் வளர்ச்சிக்காக மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்: இன்று உங்களிடம் காணப்படும்அவநம்பிக்கை உங்கள்ஆற்றலை குறைக்கும்.உங்கள் நம்பிக்கைக்கு புத்துணர்ச்சி ஊட்டினால் சாதகமான பலன்களைக் காணலாம். அதிகப்படியான வேலையின் காரணமாக கவலைகள் ஏற்படும்.

கடகம் : இன்றைய நாள் நம்பிக்கைக்குரிய நாளாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான உயர்ந்த லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். புதிய தொடர்புகளுக்கும் புதிய நட்பிற்கும் இன்று வாய்ப்புள்ளது.

சிம்மம்: இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.உங்களுடைய பரந்த நோக்கு உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.

கன்னி: இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும்.இன்றைய நாளை நீங்கள் உங்கள் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.

துலாம்: உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். வெற்றியில் கவனத்தை செலுத்த நம்பிக்கை ஒன்றே அவசியம்.

விருச்சிகம்: இன்று நன்மை தீமை இரண்டும்கலந்து காணப்படும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும். அதனால்உங்கள் நேரம் விரயமாகும். உங்கள் ஆற்றல் குறைந்து காணப்படும். 

தனுசு: இன்று சுமுகமான நாளாக இருக்கும்.முயற்சியின் மூலம் இன்றைய நாளை சாதகமான நாளாக ஆக்கிக் கொள்ளலாம்.உங்களிடம் சிறந்த உறுதி காணப்படும். உங்கள் முயற்சி மூலம் இன்று பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.

மகரம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும் உங்களிடம் போதிய ஆற்றலும் உற்சாகமும் காணப்படும்.மொத்தத்தில் அனைத்து விதத்திலும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்: இன்று சோம்பலான மனநிலையில் காணப்படுவீர்கள்.உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும்.குழப்பங்களை ஒதுக்கித் தள்ளி நம்பிக்கையுடன்செயலாற்றுவது நன்மை தரும்.

மீனம்: இன்று சிறப்புடன் செயலாற்ற நம்பிக்கையும் புத்துணரச்சியும் தேவை.தியானம் மற்றும் ஸ்லோகம் கேட்பதன் மூலம் இது சாத்தியம். பணிவளர்ச்சி சுமுகமாக இருக்காது.அதிகமான பணிகள் சவாலானதாக காணப்படும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.