இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ளப் படம், ஹீரோ. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரவுள்ள இந்த திரைப்படம், வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கு டாக்டர் என்னும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டராக நடிக்கவுள்ளாராம்.
மேலும், அனிருத் இசையமைப்பில் வெளிவரவுள்ள இப்படத்தில் பிக்பாஸ் கவின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.சிவர்கார்த்திகேயனிற்கு வில்லனாக நடிகர் வினய் ராய் நடிக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. இவர், அரண்மனை, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…