Categories: சினிமா

இந்த படம் சொல்கிறது நான் விளக்க தேவை இல்லை விவேக் ட்விட்

  • நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.
  • தற்போது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “இந்த படம் சொல்கிறது நான் விளக்க தேவை இல்லை” என்று ஒரு மரத்தின் அடியில் பல மக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றுள்ளார்.மேலும் தற்போது இவர் “வெள்ளைப்பூக்கள்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் அடிக்கடி மரம் வளர்ப்பது தொடர்பாக பல பதிவுகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.அந்த பதிவுகளில் அவர் மரத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அந்த மரத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றிய அறிவுரைகளையும் கூறி வருகிறார்.

தற்போது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “இந்த படம் சொல்கிறது நான் விளக்க தேவை இல்லை” என்று ஒரு மரத்தின் அடியில் பல மக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

5 mins ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

1 hour ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

8 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

14 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

15 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

16 hours ago