இது சாதாரண சதம் அல்ல! ரஹானேவை புகழ்ந்து தள்ளிய ஷேன் வார்ன்!

உலகத் தரமான பந்துவீச்சு, ஆடுகளத்தின் தன்மை, ஆட்டத்தின் போக்கு, என அனைத்துடனும் மோதி பதிவு செய்துள்ள சதம் இது – ஷேன் வார்ன்

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 4 , அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 , ஜடேஜா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை விட்டு 277 எடுத்திருந்தது.

டெஸ்ட் தொடருக்கான கேப்டன் ரஹானே சிறப்பாக விளையாடி பாக்சிங் டே டெஸ்டில் 197 பந்தில் சதம் விளாசியுள்ளார். இது டெஸ்ட் தொடரின் ரஹானேவின் 12 வது சதம் ஆகும். ரஹானே 104 *, ஜடேஜா 40* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்நிலையில், பாக்சிங் டே டெஸ்டின் தரமான சதங்களில் இதுவும் ஒன்று என ரஹானேவை, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் புகழ்ந்துள்ளார். நூற்றுக்கணக்கான சதங்களில் இதுவும் ஒன்று என கடந்து விட முடியாது.

இது பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த சதங்களில் ஒன்று. உலகத் தரமான பந்துவீச்சு, ஆடுகளத்தின் தன்மை, ஆட்டத்தின் போக்கு, என அனைத்துடனும் மோதி பதிவு செய்துள்ள சதம் இது. இது ஏன் அப்படி ஒரு தரமான சதம் என்பதை இதற்கு மேலும் சொல்ல முடியாது. ஆனால் இதை மட்டும் நான் சொல்லியே ஆகணும். இது தரமான பாக்சிங் டே சதம். இந்திய டெஸ்ட் கேப்டன் ரஹானேவின் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்திற்கு இது ஒரு உதாரணம். இதனை இந்தியாவில் உள்ள கோலி ரஹானேவின் ஆட்டத்தை பார்த்து வியந்துருப்பார் என தெரிவித்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

தூங்கிக்கொண்டு இருந்த வாட்ச்மேன்! கேட் ஏறி விஜயகாந்த் செஞ்ச விஷயம்?

Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…

7 mins ago

வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.!

VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…

13 mins ago

மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா.. காரணம் என்ன?

China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…

32 mins ago

மீண்டும் ஏகிறியது தங்கம் விலை…சவரன் ரூ.360 உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…

50 mins ago

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…

1 hour ago

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

1 hour ago