மெட்ராஸ் படத்தில் நடிக்க இருந்தது இந்த ஹீரோவா அவரே கூறிய தகவல்

நடிகர் கார்த்தி கோலிவுட் சினிமாவில் தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.இவர் வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.இந்நிலையில் கார்த்தியின் கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்த படம் “மெட்ராஸ் “.

இந்த படம் மாபெரும் வெற்றி படமாக கார்த்திக்கு அமைந்தது.இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் ஜீவா தானாம். ஜீவாவால்  கால் சீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனதாம் இதனை அவர் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment