9 மாத கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார் .!

  • “தர்பார்” படத்தின்  கடைசி  ஷூட்டிங் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
  • ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளர் மனைவியின் ஆசைப்படி ரஜினிகாந்த் வளைய காப்பு வளையல் வாங்கி அணிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கடைசி  ஷூட்டிங் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.

அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு தென் சென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளர் ராகவா விக்னேஷ் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சென்று உள்ளார் . அப்போது ரஜினிகாந்த்தை சந்தித்த  ராகவா விக்னேஷ்  மனைவி ஜெகதீஸ்வரி தனது தந்தை ஸ்தானத்தில் இருந்து வளையல் அணிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.

உடனே ரஜினிகாந்த் வளைய காப்பு வளையல் வாங்கி ஜெகதீஸ்வரிக்கு அணிவித்து உள்ளார்.இந்த சம்பவம் அங்கு இருந்த ரசிகர்கள் உட்பட படக்குழுவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்பத்தியது.

murugan

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

4 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

5 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

7 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

8 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

8 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

8 hours ago