30 C
Chennai
Monday, May 17, 2021

டெல்லியில் பிரதமர் தலைமையில் தொடங்கியது மத்திய அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், தற்பொழுது டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தொடங்கியது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தற்பொழுது டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று கடந்த 30-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2-வது ஆட்சி காலத்தில் இரண்டாம் ஆண்டின் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news