இன்றைய தங்கத்தின் விலை சிறிது உயர்வு..வெள்ளி விலை ?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை நேற்று 36,384 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று  ரூ.32 உயர்ந்து 36,416 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 39,696 ரூபாய்க்கு விற்பனை செய்த வந்த நிலையில் இன்று ரூ.32  உயர்ந்து 39,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம் :

22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் : ரூ.4,552 /-

1 பவுண் : ரூ.36,416 /-

24 காரட் தூய தங்கம் 1 கிராம் : ரூ. 4,966/-

1 பவுண் : ரூ.39,728 /-

இன்றைய வெள்ளி விலை நிலவரம் :

1 கிராம் சில்லறை வெள்ளி : ரூ.47.56 /-

பார்வெள்ளி 1 கிலோ : ரூ.47,560

சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.55 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை ரூ.47.56
ஆகக் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிரூ.47,560 விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.