மரணத்தின் விளிம்பிற்கு சென்று உயிர் பிழைத்த மர்ம பெண்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

  • ரஷியாவின் Izluchinsk என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.
  • கீழே விழுந்த பெண், சில நிமிடங்களுக்கு அடுத்து திடீரென எந்தவித காயங்களும் இல்லாமல் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வைராகி இணையத்தில் பரவி வருகிறது.

வெளிநாடுகளில் மாடிக்கு மேல் மாடி என பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கிறது. அதில் விபத்துதுகள் குறித்தும், விளைவை குறித்தும், யாரும் யோசிப்பது இல்லை. பின்னர் விளைவு ஏற்பட்ட பிறகுதான் அதைப்பற்றி யோசிப்பார்கள். அடுக்குமாடியில் இருந்து கீழே விழுந்து பல விபத்துகள் ஏற்பட்டு, அதில் பல உயிரிழப்புகளும் நடந்துள்ளது, சிலர் அதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்தும் உள்ளனர். அதுபோன்று, ரஷியாவின் Izluchinsk என்ற பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் இணையத்தில் அதிகமாக வைரலாகி பகிரப்பட்டு வருகிறது. அதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.

தொடர்ந்து கீழே விழுந்த பெண், சில நிமிடங்களுக்கு அடுத்து திடீரென எந்தவித காயங்களும் இல்லாமல் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வைராகி இணையத்தில் பரவி வருகிறது. இதனிடையே ஊள்ளூர் ஊடகங்களின் செய்திப்படி, கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கீழே விழுந்தத பிறகும், அந்தப் பெண் எழுந்து நடந்து சென்றாலும், அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!

பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…

33 mins ago

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

7 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

10 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

11 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

12 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

12 hours ago