நடிகர் சங்கத்தில் முதல் முறையாக உறுப்பினராகிய திருநங்கை.!

தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது புதிய அத்தியாயத்தில் காலடி வைத்துள்ளதாக தெரிகிறது. அட ஆமாங்க… கடந்த 1952-இல் நிறுவப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 70 ஆண்டுகளாக ஒருவர் கூட திருநங்கை உறுப்பினராக இருந்தது இல்லை.

vaishu 23

தற்போது, சின்னத்திரை நடிகர் சங்கத்தில், முதல் முறையாக வைஷூ என்ற திருநங்கை உறுப்பினராக இணைந்துள்ளார். அவருக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கினர்.

இதையும் படிங்களேன் – திரைக்கதை திருட்டு.? அரவிந்த்சாமியின் புதிய படம் வெளியிட தடை.!

vaisu 2

உறுப்பினர் அடையாள அட்டை யை பெற்றுக்கொண்ட வைஷூ மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று சந்தோசமாக பேட்டி கொடுத்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment