நடிகர் சங்கத்தில் முதல் முறையாக உறுப்பினராகிய திருநங்கை.!

தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது புதிய அத்தியாயத்தில் காலடி வைத்துள்ளதாக தெரிகிறது. அட ஆமாங்க… கடந்த 1952-இல் நிறுவப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 70 ஆண்டுகளாக ஒருவர் கூட திருநங்கை உறுப்பினராக இருந்தது இல்லை. தற்போது, சின்னத்திரை நடிகர் சங்கத்தில், முதல் முறையாக வைஷூ என்ற திருநங்கை உறுப்பினராக இணைந்துள்ளார். அவருக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கினர். இதையும் படிங்களேன் – திரைக்கதை திருட்டு.? அரவிந்த்சாமியின் புதிய படம் வெளியிட தடை.! உறுப்பினர் அடையாள … Read more

சிறந்த திருநங்கை இவர்தான் – விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கி சிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில்,திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமா அவர்களுக்கு,25 ஆண்டுகால சேவையை பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்துள்ளார்.மேலும்,விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் முதலைமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை … Read more

விஜய் தொலைக்காட்சிக்கும், பிக்பாஸ் சீசன் 5 தேர்வு குழுவுக்கு பாராட்டு தெரிவித்த ஆரி அர்ஜுனன்…! எதற்கு தெரியுமா…?

விஜய் தொலைக்காட்சிக்கும், பிக்பாஸ் சீசன் 5 தேர்வு குழுவுக்கு பாராட்டு தெரிவித்த ஆரி அர்ஜுனன்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடமாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை  வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள். இந்த பிக்பாஸ் சீசன் 5-ல் முதலாவதாக கானா பாடகி இசை வாணியும், இரண்டாவது போட்டியாளராக சீரியல் நடிகர் … Read more