இந்து கடவுள் பக்கத்தில் சிலுவை…! நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மாதவன் !

நடிகர் மாதவன் சுதந்திர தினம் ,ரக்ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டம் ஆகிய மூன்றுக்கும்  தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படமும் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ஒருவர் மாதவனிடம்  ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்வியில்”உங்கள் பின்னால் இருக்கும் இந்து கடவுள் பக்கத்தில் ஒரு  சிலுவை உள்ளது. ஆனால் கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்து படங்கள் உள்ளதா ? நீங்கள் நடத்துவது எல்லாம் ஒரு போலி நாடகம் என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்த மாதவன் உங்களைப் போன்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு  மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அந்த படத்தில் சிலுவை  பக்கத்தில் ஒரு பொற்கோவிலின் சிலையை நீங்கள் பார்க்க மறந்து விட்டீர்கள்.அதை பார்த்து இருந்தால் நான் சீக்கிய மதத்துக்கு மாறிவிட்டேன் என கேள்வி கேட்டு இருப்பீர்கள்.

அதில் உள்ள பாதி பொருள்கள் எனக்கு பரிசாக வந்தது என் சிறுவயதில் இருந்து எம் மதமும் சம்மதம் என்ற கருத்து கற்று கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே எல்லா மதத்தையும் என் மதத்தைப் போல  மதிப்பேன். இந்த உலகத்தில் முக்கியமானது அன்பு . அந்த அன்பை நான் உங்களுக்கு தருகிறேன் என பதிவிட்டு இருந்தார்.

murugan

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

10 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago