விராத் கோலி புதிய டாட்டூ?யார் பெயர பச்சை குத்தியிருக்காரு தெரியுமா இந்தப் பாசக்கார கோலி….

வட இந்திய ஊடகங்களில், அண்மையில் மும்பையில் உள்ள ஒரு டாட்டூ கடைக்குச் சென்று தனக்கு விருப்பமான ஒரு சின்னத்தை டாட்டூ போட்டுக் கொண்டார் கோலி என்ற செய்தி  பரவியது. விளையாட்டு வீரர்களுக்கே உரிய ஃபிட்னஸ் விஷயங்களில் அக்கறை காட்டுவதுடன், விளம்பரங்களில் நடிப்பதாலும், உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார் கோலி. தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும்.

விராட் கோலி ஒரு டாட்டூ பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரியும். உடலில் பல இடங்களில் டாட்டூ வரைந்து கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் டாட்டூ கடையில் எடுக்கப்பட்ட விராட் கோலியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

அவரது உடலில் ஏற்கெனவே விதவிதமான டாட்டூக்கள் இடம்பெற்றுள்ளன அண்மையில் மும்பை பாந்த்ராவில் உள்ள ஏலியன்ஸ் டாட்டூ எனும் கடைக்குச் சென்ற கோலி, அங்கு புதிய டாட்டூ வரைந்து கொண்டார்.

சிவன் கைலாய மலையில் தவம் செய்யும் உருவம், அதன் பின்புலத்தில், மானஸரோவர் மலையும் டாட்டூவாக அவர் மீது உள்ளது. அடுத்து தனது அம்மா அப்பாவின் பெயர்களை பச்சை குத்தியிருக்கிறார் இந்தப் பாசக்கார மகன். இன்னுமொரு டாட்டூவில் ஒரு நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஜெர்சி எண்ணை பதிய வைத்துள்ளார்.

கோல்டன் ட்ராகன், ஸ்கார்பியோ, சாமுராய் வீரன் என இதுவரை எட்டு டாட்டூக்களை தனது உடலில் வரைந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

1 hour ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

1 hour ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

1 hour ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

2 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

2 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

2 hours ago