தமிழ் ஆசிரியர் பணி..! டிச.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ் ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில், தமிழ்பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு வரும் டிசம்பர் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

BA, MA ஆகியவற்றில் தமிழ் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 55% மதிப்பெண் அல்லது அதற்கு இணையான கரடு அவசியம் என்றும் SLET, NET, SET ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment