ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் பொருளாதார தடை விதிப்பு!

JOE BIDEN

Economic Sanctions: ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிப்பு. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வருகிறது. இம்மாதம் தொடக்கத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த ஈரானுக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படை தளபதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை … Read more

உச்சத்தில் பதற்றம்… ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு!

Israel Iran war

Iran Israel Conflict : ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தாக்குதல்களை நிறுத்தக்கோரி உலக நாடுகள் வலியுத்தியும் போர் பதற்றம் தொடர்ந்து வருகிறது. இதனால் ஏரளாமானோர் உயிரிழந்த நிலையில், பலர் தங்களது வாழ்த்தரத்தை இழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேல் – … Read more

இஸ்ரேலை தாக்க தயார் நிலையில் ஈரான்.. அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!

Joe Biden

Joe Biden: இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதேபோன்று இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையே சமீப காலமாக தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் அண்டை நாடான ஈரான் தலையிடும் அவ்வப்போது காணப்படுகிறது. இந்த … Read more

தவறாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..? காசாவில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள்..!

Gaza attack

Gaza Attack : காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் வெளிநாட்டு தன்னார்வலர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல் என்பது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஹாமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என கூறி காசா நகர் மீது தற்போது வரையில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். இதுவரை காசா நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. … Read more

கதிகலங்கும் காசா.! பல்வேறு விதமான வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் அமெரிக்கா.!

US helps to Israel

Isreal : இஸ்ரேல் ராணுவத்திற்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி உதவி செய்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு தற்போது வரையில் இஸ்ரேல் ராணுவம், ஹாமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை காசா நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் அதில் பெரும்பாலும் காஸாவில் வசிக்கும் பொதுமக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. போரை நிறுத்த சொல்லி பல்வேறு நாடுகள் … Read more

பெண்களின் உள்ளாடைகளுடன் விளையாடும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள்.! அதிர்ச்சியூட்டும் புகைப்படம்…

Israel Hamas Gaza City

Israel : இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேர் காசா நகரில் பெண்களின் உள்ளாடைகளுடன் விளையாடும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஹாமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இரு தரப்பு தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1200 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், காசா நகரில் சுமார் 20 … Read more

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்… அமெரிக்கா தகவல்!

Marwan Issa

Hamas : இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான மர்வான் இசா கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்தாண்டு முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் இருதரப்பிலும் பாதிப்பு இருந்தாலும், காசா பெரிய பாதிப்பை கண்டுள்ளது. Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக! அதுவும் சமீப காலமாக ஹமாஸ் படையினரை குறித்து வைத்து காசாவில் இஸ்ரேல் … Read more

இந்த இடத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம்… இஸ்ரேலை எச்சரிக்கும் அமெரிக்கா.!

Joe Biden - Gaza Rafeh

Israel Hamas War :  இஸ்ரேல் ஹமாஸ் போர் என்பது கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் தொடங்கி தற்போது வரை தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். காசா நகரில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த தாக்குதல்கள் முன்பை விட குறைந்தாலும், முழுதாக தாக்குதல்கள் குறையவில்லை. பல்வேறு உலக நாடுகள் , காசா நகர் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு … Read more

இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்!

Hezbollah attack

Hezbollah : லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு முதல் தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. Read More – மக்களவை தேர்தல்..! 2ஆம் கட்ட … Read more

ரம்ஜான் நோன்பு தொடக்கம்…விடாமல் தாக்கும் இஸ்ரேல்! 24 மணி நேரத்தில் 67 பலி…

gaza war

Gaza war: இஸ்லாமிய புனித மாதமான ரமழானின் முதல் நாளில் (ரம்ஜான் நோன்பு தொடக்கம்) அதாவது கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் குறைந்தது 67 பாலஸ்தீனியர்கள் உயிரழிந்ததாகவும், 106 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. READ MORE – காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா… ரமலான் வாழ்த்து தெரிவித்த பைடன்! போர் தொடங்கிய ஐந்து மாத காலத்தில் காசாவின் 2.3 மில்லியன் மக்களில் 80% மக்களைத் … Read more