லாக்டவுனில் காதலை கூறி திருமணத்தையும் முடித்த ‘கலக்க போவது யாரு’ யோகி.!

கலக்க போவது யாரு புகழ் யோகி, ஊரடங்கில் தனது காதலை வெளிப்படுத்தி திருமணத்தையும் முடித்ததாக கூறப்படுகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யோகி. இவர் ஒரு சில படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி யோகி தனது காதலி சவுந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். ஊரடங்கு காரணமாக இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் … Read more