‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி.!

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர்,மும்பைகர் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது .இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது . எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட … Read more