அந்த ரெண்டு பேரும் இல்ல…மல்லுவுட் ஹீரோவை செலக்ட் செய்த விஜய் மகன்.!

Jason Sanjay

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ஆனால், அவரது அப்பா விஜய் கமிட்டான ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு நுழைகிறார். சமீபத்தில், அரசியல் நுழைவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அடுத்தகட்ட நகர்வுகள் நடைபெற்று வருகிறது. இவர் இயக்கும் முதல் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இருந்தாலும், படத்தில் யார் ஹீரோ? ஹீரோயின் யார் ? படத்திற்கு … Read more