எல்லா புகழும் ஆண்டவனுக்கே… தன்னுடைய புது காருடன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட பூவையார்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகர் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பூவையாரின் வாழ்க்கை அப்படியே மாறியது என்றே கூறலாம். இவர் சில பாடல்களையும் பாடியுள்ளார். ஆம், தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் சேர்ந்து சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்தார். அதன்பிறகு மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பூவையார் தற்போது … Read more