கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் இயக்குனர் வசந்தபாலன்..!!

இயக்குனர் வசந்தபாலன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளார். நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மே 5 ஆம் தேதி இயக்குனர் … Read more

இயக்குனர் வசந்த பாலன் மருத்துவமனையில் அனுமதி..!

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா … Read more

புராணம் சம்பந்தப்பட்ட கதையில் சூர்யா…. இயக்குனர் யார் தெரியுமா..?

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 40 ஆவது படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வாடிவாசல், அருவா, திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா புராணம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை வெயில், அங்காடி தெரு, ஜெயில், காவிய தலைவன் போன்ற … Read more

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் மாஸ்டர் தாஸ்…இயக்குனர் யார் தெரியுமா..?

நடிகர் அர்ஜுன் தாஸ் அடுத்ததாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஹீரோவாக புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் வெளியில், காவிய தலைவன், அங்காடி தெரு போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவர் நேற்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாகவும் இது இவரது 25 வருட கனவு எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து … Read more