மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி..!-11 பேர் மாயம்..!

மகாராஷ்டிராவில் உள்ள வரதா ஆற்றில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காணாமல் போய் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ள வரதா ஆற்றில் காலை 10.30 மணியளவில் படகு ஒன்று கவிழ்ந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. காவல்துறை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் குழு தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இதுவரை ஒரு சிறுமியின் உடல் … Read more